Job Alert : ரூ.10,000 சம்பளம்..தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு-விண்ணப்பிக்கலாம் வாங்க

வேலை

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

  • Share this:
    தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது.அந்த அறிவிப்பில் Fitter பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இதை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

    கல்வித்தகுதி:

    10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

    காலிப்பணியிடங்கள்:

    Fitter பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஊதிய விவரம்:

    ரூ.6000 முதல் ரூ.10,000 வரை சம்பளம் வழங்கப்படும்,

    விவரம் :
























    நிறுவனம் TNSTC
    பணியின் பெயர் Fitter
    பணியிடங்கள் 10
    கடைசி தேதி as soon 
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்


    விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ பக்கத்தை அணுகி தெரிந்துக் கொள்ளலாம்.

     

    OFFICIAL NOTIFICATION

    OFFICIAL WEBSITE
    Published by:Tamilmalar Natarajan
    First published: