Job Vacancy : மாதம் ரூ.55,000 சம்பளம்.. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில் வேலைவாய்ப்பு

ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 25.07.2021 மாலை 5 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 25.07.2021 மாலை 5 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

  • Share this:
    தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில் (TNSCST) காலியாக உள்ள Project coordinator மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    காலிப்பணியிடங்கள்:

    Project coordinator மற்றும் Project Assistant ஆகிய பணிகளுக்கு 02 காலிபணியிடங்கள் உள்ளன.

    கல்வித்தகுதி: 

    Project coordinator-Ph.d முடித்திருக்க வேண்டும்.

    Project Assistant- PG (Science Degree) or MCA முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

    சம்பள விவரம்: 

    • Project coordinator – ரூ.55,000/-

    • Project Assistant – ரூ.22,000/-


    விவரம்: 

     
























    நிறுவனம் TNSCST
    பணியின் பெயர் Project coordinator , Project Assistant
    பணியிடங்கள் 02
    கடைசி தேதி 25.07.2021
    விண்ணப்பிக்கும் முறை online


    விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 25.07.2021 மாலை 5 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

    OFFICIAL WEBSITE

    JOB NOTIFICATION

    மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தை அணுகி தெரிந்துக்கொள்ளுங்கள்..
    Published by:Tamilmalar Natarajan
    First published: