Job Alert : மாதம் ரூ.69,000 சம்பளம்..Repco வங்கியில் வேலை-விண்ணப்பிக்க முழு விவரம்..

ரெப்கோ பாங்க்

தகுதியும், திறமையும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்.

  • Share this:
    Repco வங்கியில் காலியாக உள்ள Manager, Assistant Manager and Assistant Manager IT பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது.அதில் விண்ணப்பத்தாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை 12.07.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    காலிப்பணியிடங்கள் : 

    Manager, Assistant Manager and Assistant Manager IT ஆகிய பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளது.

    கல்வித்தகுதி: 

    குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் B.E / B.TECH / M.C.A முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு முறை:

    நேர்காணல், எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்துக் கொள்ளலாம்.

    விவரம்: 























    நிறுவனம் REPCO BANK
    பணியின் பெயர் Manager, Assistant Manager and Assistant Manager IT
    பணியிடங்கள் 10
    கடைசி தேதி 12.07.2021
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

    விண்ணப்பிக்கும் முறை:

    தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 12.07.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

    முகவரி :The General Manager (Admin), Repco Bank Ltd, P.B.No.1449, Repco Tower, No:33, North Usman Road, T.Nagar, Chennai – 600 017

    JOB NOTIFICATION

    APPLICATION FORM

     
    Published by:Tamilmalar Natarajan
    First published: