நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பு - தகுதி உள்ளிட்ட விபரங்கள்

Employment |

நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பு - தகுதி உள்ளிட்ட விபரங்கள்
புதிய வேலை : வேலை போய்விட்டதே என நினைக்காமல் புதிய வேலைக்கான வாய்ப்பு என பாசிடிவாக நினைத்து நண்பர்கள், சமூக வலைதளங்களில் உங்களுக்கு வேலை தேவை என்பதை நண்பர்களிடன் சொல்லி வையுங்கள். உங்கள் ரிசியூமை அப்டேட் செய்துகொள்ளுங்கள்.
  • Share this:
நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள சட்டத்துடன் இணைந்த நன்னடத்தை பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணி சட்ட மற்றும் நன்னடத்தை அலுவலர் பணி
விண்ணப்பிக்க கடைசி தேதி 31 .07. 2020
கல்வித்தகுதி சட்டம் சார்ந்த படிப்பில் ( B.L அல்லது LLB ) இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
வயது வரம்பு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உடையோர் விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரியில் பெற்று பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்பவேண்டும்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
எண் 24 மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம்,
பிங்கர் போஸ்ட்
உதகமண்டலம்
நீலகிரி மாவட்டம்

 

தகுதியுடைய நபர்கள் 31.07.2020ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும் :

https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2020/06/2020062299.pdf

 
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading