Job Alert : ரூ.35,000 சம்பளம்.. தேர்வு இல்லை- தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

  • Share this:
    தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது. அதில் Young Professional II என்று பணிக்கு காலியிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம்.

    காலிப்பணியிடங்கள்:

    Young Professional II பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

    கல்வித்தகுதி : 

    B.V.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    விவரம் :

























    நிறுவனம் TANUVAS
    பணியின் பெயர் Young Professional II
    பணியிடங்கள் 01
    கடைசி தேதி 05.08.2021
    விண்ணப்பிக்கும் முறை Walk in Interview



    ஊதிய விவரம்:

    அதிகபட்சம் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

    தேர்வு முறை :

    05.08 .2021 அன்று அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில்  நடக்கும் நேர்காணல்  மூலம் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.

    விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ளவர்கள் தங்கள் அசல் ஆவணங்களுடன் 05.08.2021 அன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள நேர்காணில் கலந்துக்கொள்ளலாம்.

    Job Notification download 

    Official website click

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: