Job Vacancy: ரூ.34,800 சம்பளம்..மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு- விண்ணப்பிக்க முழு விவரம்

வேலைவாய்ப்பு

விருப்பமுள்ளவர்கள் 07.08.2021 அன்றுக்கும் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  • Share this:
    ICAR நிறுவனத்தின் கீழே செயல்படும் மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சம்பளம், கல்வித்தகுதி  பற்றி அறிந்துக்கொள்ள இதை படியுங்கள்.

    காலிப்பணியிடங்கள்:

    Assistant Administrative Officer, Assistant, Personal Assistant, Lower Division Clerk ஆகிய பணிகளுக்கு 18 இடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கல்வித்தகுதி: 

    1. ICAR Hqrs/ ICAR Institutes இவற்றில் ஒரு பிரிவில் பணியாற்றி இருக்கவேண்டும்.

    2. மேலே கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் 5 ஆண்டுகள் முதல் 10  ஆண்டுகள் வரை அனுபவம் வேண்டும்.

    விவரம் :

























    நிறுவனம் ICAR-CIBA
    பணியின் பெயர் Assistant Administrative Officer, Assistant, Personal Assistant, Lower Division Clerk
    பணியிடங்கள் 18
    கடைசி தேதி 07.08.2021
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

    ஊதிய விவரம்: 

    ரூ.9,300 முதல்  அதிகபட்சமாக ரூ. 34, 800 வரை ஊதியம் வழங்கப்படும்.

    விண்ணப்பிக்கும் முறை:

    விருப்பமுள்ளவர்கள் 07.08.2021 அன்றுக்கும் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    Notification

    OFFICIAL WEBISTE


    Published by:Tamilmalar Natarajan
    First published: