• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • HDFC லைஃப் இன்சூரன்ஸில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க முழு விவரம்

HDFC லைஃப் இன்சூரன்ஸில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க முழு விவரம்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

HDFC லைஃப் இன்சூரன்ஸில்  இருந்து டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

  • Share this:
    HDFC லைஃப் இன்சூரன்ஸில்  இருந்து Business Sr Manager, Key Account Manager, Manager, Deputy Manager, Associate Manager ஆகிய பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

    காலிப்பணியிடங்கள் : 

    Business Sr Manager, Key Account Manager, Manager, Deputy Manager, Associate Manager & Other ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

    கல்வித்தகுதி:

    Bachelor / Master’s degree/ Engineering degree என ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    அனுபவம் : 

    மேலே குறிப்பிட்டுள்ள பணிகளில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

    தேர்வு முறை : 

    விண்ணப்பத்தாரர்கள்  திறன் சோதனை தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வுச்செய்யப்படுவர்.

    விவரம் :


























    நிறுவனம் HDFC life insurance
    பணியின் பெயர் Business Sr Manager, Key Account Manager, Manager, Deputy Manager, Associate Manager and others
    பணியிடங்கள் various
    கடைசி தேதி as soon
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்




    Job Notification 

    அதிகாரப்பூர்வ வலைதளம் : https://www.hdfclife.com/

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: