Job Vacancy : ரூ.71,000 சம்பளம்.. தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

ஆர்வமுள்ளவர்கள் 06/08/2021 அன்றுக்குள் NTPC நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    தேசிய வெப்ப மின் கழகத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது.இந்த அறிவிப்பில் Executive & Senior Executive பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காலிப்பணியிடங்கள் :

    Executive & Senior Executive பணிகளுக்கு 22 பணியிடங்கள் காலியாக உள்ளது.

    கல்வித்தகுதி : 

    • Degree/ Post Gradaute Degree/ BE/ B.Tech/ Master Degree/ ICSI Member டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    • பணிகேற்ப 3 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.


    விவரம்:



































    நிறுவனம்  NTPC
    பணியின் பெயர் Executive & Senior Executive
    காலிப்பணியிடங்கள் 22
    விண்ணப்ப கட்டணம்

    General/ OBC/ EWS – ரூ.300/-

    SC/ ST/ PwD/ Ex-SM – கட்டணம் கிடையாது
    ஊதிய விவரம் அதிகபட்சம் ரூ.71,000/- வரை ஊதியம்  வழங்கப்படும்
    வயது வரம்பு  35-56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
    விண்ணப்பிக்க கடைசி நாள் 06.08.2021

    விண்ணப்பிக்கும் முறை: 

    ஆர்வமுள்ளவர்கள் 06/08/2021 அன்றுக்குள் NTPC நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

    Job Notification

    Official website
    Published by:Tamilmalar Natarajan
    First published: