Home /News /employment /

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 04.07.2022 (திங்கள் கிழமை) மாலை 05.45.மணிக்குள்

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு Tamil Nadu Health System Reform Programme மூலம் ஒதுக்கப்பட்ட கீழ்க்கண்ட பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்கள் இம்மருத்துவமனை அலுவலகத்தில் - 04.07.2022 ( திங்கள் கிழமை) அன்று தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.















    பதவியின் பெயர்காலிப்பணியிட எண்ணிக்கைதகுதிகள்மாத ஒப்பந்த ஊதியம்
    Hospital Quality Manager01

     

    MBBS/Dental/AYUSH / Paramedical degree with Masters in Hospital Administration / Health Management / Public Health and rainimum of 2 years' experience
    ரூ.60,000/-

    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை 20. பிரிவு பொது-8 (G8)

    அறிவிப்பினை காண இந்த பக்கத்தில் சென்று பார்க்கவும்.

    https://drive.google.com/file/d/1noTg_eN0SmTLQ06Zt-7rYG42uqT84Uwu/view

    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 04.07.2022 (திங்கள் கிழமை) மாலை 05.45.மணிக்குள்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி