ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

www.airindia.in இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

news18
Updated: April 24, 2019, 3:25 PM IST
ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?
ஏர் இந்தியா
news18
Updated: April 24, 2019, 3:25 PM IST
ஏர் இந்தியாவில் டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் மற்றும் டிரெய்னி கண்ட்ரோலர்ஸ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 79

பணி: டேட்டா எண்ட்ரி


காலியிடங்கள்: 54
மாத சம்பளம்: ரூ.21,000
தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு மற்றும் டேட்டா எண்ட்ரி பணியில் 6 மாத அனுபவம். +2 தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Loading...

பணி: டிரெய்னி கண்ட்ரோலர்ஸ்
காலியிடம்: 25
மாத சம்பளம்: ரூ.25,000
தகுதி: பி.இ அல்லது பிடெக் பட்டப்படிப்புடன் ஒரு வருடம் கேபின் க்ரூவாக பணி அனுபவம் வேண்டும். டிப்ளேமா படித்தவர்கள் 3 வருடம் கேபின் க்ரூவாக பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது: 42

தேர்வு முறை: நேர்காணல்
நேர்காணல் தேதி: டிரெய்னி கண்ட்ரோலர்ஸ் நேர்காணல் 2019 ஏப்ரல் 30-ம் தேதியும், டேட்டா எண்ட்ரி நேர்காணல் மே 2-ம் தேதியும் நடைபெறும்.

நேர்காணல் நடைபெறும் இடம்: CMs Department, Air India Limited, GSD Complex, Opposite New ATC Tower Building, Near IGIA Terminal-2, New Delhi - 110 037

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் பார்க்க:
First published: April 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...