இந்தியன் வங்கியில் 115 பாதுகாவலர் பணியிடங்கள் நிரப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியான முன்னாள் ராணுவத்தினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி : Security Guard-cum-peon
காலியிடங்கள் : 155 (தமிழ்நாடு - 48)
ஊதியம் : மாதம் ரூ.9,560 - 18,545
வயதுவரம்பு : 01.07.2019 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். முப்படைகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி அறிவு தேர்வு, உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை : www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அதனை காபி எடுத்து வைத்துக் கொள்ளவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.11.2019
மேலும் விவரங்களுக்கு https://www.indianbank.in/wp-content/uploads/2019/10/Detailed-advertisement-for-recruitment-of-Security-Guard-cum-Peon.pdf என்ற லிங்கில் தெரிந்து கொள்ளவும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Bank