Job Alert : ரூ.31,000 சம்பளம்.. தேர்வு கிடையாது-தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..

விருப்பமுள்ளவர்கள் 23.07.2021 அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடக்கும் நேர்காணலில் அசல் ஆவணங்களுடன் கலந்துக்கொள்ளலாம்

விருப்பமுள்ளவர்கள் 23.07.2021 அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடக்கும் நேர்காணலில் அசல் ஆவணங்களுடன் கலந்துக்கொள்ளலாம்

  • Share this:
    தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகமானது  காலிபணியிடங்களை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் Junior Research Fellow, Field worker/ Scientific Administrative Assistant பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    காலிப்பணியிடங்கள்:

    Junior Research Fellow, Field worker/ Scientific Administrative Assistant பணிகளுக்கு 02 இடங்கள் காலியாக உள்ளது.

    கல்வித் தகுதி:

    post Graduate Degree & Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்துக்கொள்ளலாம்.

    வயது வரம்பு : 

    • Junior Research Fellow – 35 வயது

    • Field worker/ Scientific Administrative Assistant – 50 வயது


    தேர்வு முறை: 

    தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 23.07.2021 அன்று நடைபெற உள்ளது.

    தமிழ்நாடு பல்கலைக்கழக ஊதிய விவரம்:

    • Junior Research Fellow – ரூ.18,000/-

    • Field worker/ Scientific Administrative Assistant – ரூ.31,000/-


    விவரம்: 























    நிறுவனம் TANUVAS
    பணியின் பெயர் Junior Research Fellow, Field worker/ Scientific Administrative Assistant
    பணியிடங்கள் 02
    கடைசி தேதி 23.07.2021
    விண்ணப்பிக்கும் முறை Interview

    விண்ணப்பிக்கும் முறை: 

    விருப்பமுள்ளவர்கள் 23.07.2021 அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடக்கும் நேர்காணலில் அசல் ஆவணங்களுடன் கலந்துக்கொள்ளலாம்

    Download Notification

     
    Published by:Tamilmalar Natarajan
    First published: