Job Alert : 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. ரூ.50,000 வரை சம்பளம்.. அரசு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

வேலை

விருப்பமுள்ளவர்கள் 31.07.2021 அன்றுக்குள்  அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

  • Share this:
    தமிழ்நாடு மீன்வளத்துறையில்‌ அலுவலக உதவியாளர்‌ பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

    கல்வித்தகுதி:

    • 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    • மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.


    காலிப்பணியிடங்கள்: 

    தமிழ்நாடு மீன்வளத்துறையில்‌ அலுவலக உதவியாளர்‌ பதவிக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளது.

    விவரம்: 























    நிறுவனம் தமிழ்நாடு மீன்வளத்துறை
    பணியின் பெயர் அலுவலக உதவியாளர்‌
    பணியிடங்கள் 05
    கடைசி தேதி 31.07.2021
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

    ஊதிய விவரம்:

    ரூ.15,700 முதல் ரூ.50,000 சம்பளம்

    தேர்வு முறை :

    விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

    வயது வரம்பு குறித்த தகுதிகள்:]




























    விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது  (01.07.2021ன்படி) அதிக பட்ச வயது (01.07.2021ன்படி)
    ஆதி திராவிடர்‌, ஆதி திராவிடர்‌ (அருந்ததியர்கள்‌) மற்றும்‌ பழங்குடி வகுப்பினர்‌ 18 வயது 35 வயது
    மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ / சீர்மரபினர்‌, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌, மற்றும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ (முஸ்லீம்‌) 18வயது 35 வயது
    இதர வகுப்பினர்‌  (மேற்கண்ட வகுப்பை சாராதவர்கள்‌) 18வயது 35 வயது
    சிறப்பு சலுகை உள்ளவர்கள்‌ முன்னாள்‌ இராணுவத்தினர்‌, விதவைகள்‌, போரில்‌ கணவனை இழந்தவர்கள்‌, மாற்றுத்‌ திறனாளிகள்‌ (எல்லா வகுப்பினர்களும்‌ தகுதியுடையவர்கள்‌) நடைமுறையில் உள்ள விதிகளின்படி நடைமுறையில் உள்ள விதிகளின்படி

    விண்ணப்பிக்கும் முறை:

    விருப்பமுள்ளவர்கள் 31.07.2021 அன்றுக்குள்  அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    வேலைவாய்ப்பு தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பை <இங்கே கிளிக்> செய்து பார்க்கலாம்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: