ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..

தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..

தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகம் லிமிடெட்

தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகம் லிமிடெட்

TN job alert : தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகம் லிமிடெட் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகம் லிமிடெட் Chief Executive Officer, Fund Manager மற்றும் Finance & Accounts Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்பணியிடம்
  Chief Executive Officer1
  Fund Manager1
  Finance & Accounts Manager1

  கல்வித்தகுதி:

  அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Master’s degree / CA (Inter)/ICWA முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.

  தேர்வு செயல் முறை:

  தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  Also Read : தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சட்டம் படித்தவருக்கு வேலை..!

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய resume யை resume@tnifmc.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  விண்ணப்பத்தை அனுப்பக் கடைசி நாள்: 20.11.2022.

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Jobs, Tamil Nadu Government Jobs