ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழக பொது சுகாதாரத் துறையில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள்.. இன்றே விண்ணப்பிக்கலாம்..!

தமிழக பொது சுகாதாரத் துறையில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள்.. இன்றே விண்ணப்பிக்கலாம்..!

மாவட்ட சுகாதாரப்பணி துறை

மாவட்ட சுகாதாரப்பணி துறை

TN job alert : தமிழக அரசின் பொதுச் சுகாதாரத் துறைக்கு உட்பட்ட மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் மூலமாக புதியதாக ஒப்பளிக்கப்பட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழக அரசின் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறைக்கு உட்பட்ட காஞ்சிபுரம்‌ மாவட்டத்தின்‌ மாவட்ட நலவாழ்வுச்சங்கம்‌ மூலமாக புதியதாக ஒப்பளிக்கப்பட்ட பகுதி சுகாதார செவிலியர்‌/நகர்ப்புற சுகாதார மேலாளர்‌ & கணினி மேலாளர்‌/தரவு மேலாளர்‌ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்பணியிடம்சம்பளம்
  பகுதி சுகாதார செவிலியர் / நகர்ப்புற சுகாதார மேலாளர்‌2 ரூ.25,000/-
  கணினி மேலாளர்‌/தரவு மேலாளர்‌1ரூ.20,000/-

  கல்வித்தகுதி:

  பகுதி சுகாதார செவிலியர் / நகர்ப்புற சுகாதார மேலாளர் பணிக்குச் செவிலியர் படிப்பில் முதுகலை அல்லது இளங்கலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  கணினி மேலாளர்‌/தரவு மேலாளர்‌  பணியிடங்களுக்கு System Manager/ Data Manager –Master in Disability Rehabilitation Administration, Post Graduation /Diploma in Hospital/ Health Management, MBA.

  விண்ணப்பிக்கும் முறை:

  ஆர்வமுள்ளவர்கள் https://kancheepuram.nic.in/ இணையத்தளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து தபால் மூலம் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

  Also Read : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? தமிழக அரசில் ஓட்டுநர் வேலை..விவரங்கள் இதோ..!

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :

  நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,(District Health Society), காஞ்சிபுரம் மாவட்டம் - 631 501.

  விண்ணப்பத்தை அனுப்பக் கடைசி நாள் : 18.11.2022 மாலை 5.00 வரை. 

  Published by:Janvi
  First published:

  Tags: Jobs, Tamil Nadu Government Jobs