ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

BECIL நிறுவனத்தில் வேலை.. ரூ.31000 வரை சம்பளம்.. இன்றே விண்ணப்பியுங்கள்!

BECIL நிறுவனத்தில் வேலை.. ரூ.31000 வரை சம்பளம்.. இன்றே விண்ணப்பியுங்கள்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்

மத்திய அரசின் கீழ் இயங்கும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் ( BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) நிறுவனத்தில் Ophthalmic Technician, Patient Care Manager பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியின் விவரங்கள் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.

  பணியின் விவரம்:

  பணியின் பெயர்Ophthalmic Technician மற்றும் Patient Care Manager
  காலியாகவுள்ள இடங்கள்2 + 2
  வயது வரம்புஅதிகபட்சமாக 40 வயது.
  அனுபவம்குறைந்தது 1 வருடம் அனுபவம் பெற்றுக்க வேண்டும்.
  சம்பளம்மாதம் ரூ.30,000/-

  கல்வித்தகுதி :

  Ophthalmic Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Optometry or Ophthalmic Techniques பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  Patient Care Manager பணிக்காக விண்ணப்பிப்போர் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்

  Bachelor’s Degree in Life Sciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் full time Post Graduate qulification in Hospital management பெற்றுக்க வேண்டும்.

  தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பிக்கும் முறை:

  தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

  Also Read : ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம்... சென்னை ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு

  விண்ணப்பக் கட்டணம்:

  General/OBC/Woman/Ex-serviceman - ரூ.885/-

  SC/ST/EWS/PH- ரூ.531/-

  விண்ணப்பிக்க வேண்டிய தலம் :https://www.becil.com/careers

  விண்ணப்பிக்கக் கடைசி நாள்:

  Ophthalmic Technician பணி - 01.11.2022

  Patient Care Manager பணி - 07.11.2022

  மேலும் விவரங்களுக்கு : https://www.becil.com/

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Job vacancies, Jobs