ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

டிகிரி படித்தவருக்கு சென்னை அமேசான் நிறுவனத்தில் வேலை... தகுதிகள் என்ன?

டிகிரி படித்தவருக்கு சென்னை அமேசான் நிறுவனத்தில் வேலை... தகுதிகள் என்ன?

அமேசான்

அமேசான்

Amazon job alert : ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் பணிபுரியப் பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்பணி விளக்கம்
  ஆசோசேட், குவாளிடி சர்வீசஸ், பிராஜட் சாண்டொஸ்.சாதனங்களின் தரத்தைச் சோதித்து அங்கீகாரம் கொடுக்கும் பணி

  தேவையான தகுதிகள்:

  இப்பணிக்கு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு 1 வருடத்திற்குக் குறைந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி உபயோகம் மற்றும் மென்பொருள் உபயோகம் தெரிந்திருக்க வேண்டும்.

  பணியின் பொறுப்புகள்:

  இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் சாதனங்கள் மற்றும் அப்ளிகேசன் பற்றிய தெரிததல் வேண்டும். சோதனை செய்யும் இயந்திரத்தில் கோளாறுகள் இருந்தால் அதனைக் கண்டறிந்து தெரிவிக்க வேண்டும்.

  தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  விண்ணப்பதார்களில் தகுதியானவர்களை நேர்காணல் அல்லது அலுவலக முறைப்படி தேர்வு செய்யப்படுவர்.

  Also Read : தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

  விண்ணப்பிக்கும் முறை:

  அமேசான் இணையத்தளத்தில் வேலைவாய்ப்பு பகுதியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பிக்கக் கால அவகாசம்:

  விண்ணப்பம் தற்போது ஆன்லைனில் உள்ளது. போதிய விண்ணப்பம் பெற்றவுடன் விண்ணப்பம் பெறுவது நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://www.amazon.jobs/

  Published by:Janvi
  First published:

  Tags: Amazon, Jobs