JIPMER-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. ரூ.67,700 சம்பளம் -விண்ணப்பிக்க முழு விவரம்..

வேலைவாய்ப்பு

திறமையானவர்கள் 20.07.2021 - 09.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

  • Share this:
    ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது. அந்த அறிவிப்பில் senior resident பணிகளுக்கு 121 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கல்வித்தகுதி:

    அரசு/ மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் MD/ MS/ DNB/ MDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

    ஊதியம் :

    தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.67,700 வரை ஊதியம் வழங்கப்படும்.

    விவரம்: 























    நிறுவனம் ஜிப்மர்
    பணியின் பெயர் senior resident
    பணியிடங்கள் 121
    கடைசி தேதி 20.07.2021 - 09.08.2021
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

    தேர்வு முறை:

    விண்ணப்பதாரர்கள் computer based test மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த தேர்வானது 21.08.2021 அன்று நடைபெற உள்ளது.

    விண்ணப்பிக்கும் முறை: 

    திறமையானவர்கள் 20.07.2021 - 09.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

    OFFICIAL WEBSITE

    JOB NOTIFICATION 
    Published by:Tamilmalar Natarajan
    First published: