Home /News /employment /

மத்திய அரசு வேலை.. 5000 காலிப்பணியிடங்கள்.. இன்றே விண்ணப்பியுங்கள்

மத்திய அரசு வேலை.. 5000 காலிப்பணியிடங்கள்.. இன்றே விண்ணப்பியுங்கள்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

Staff Selection Commission: 5 ஆயிரம் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது விவரங்கள் இதோ..

    மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள், அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகள், சட்டரீதியான அமைப்புகள், நீதிமன்றங்கள் போன்றவற்றில் எல்டிசி, இளநிலை அமைச்சக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், தபால் பிரிப்பு உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் என 5 ஆயிரம் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. மேலும் ‘ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு 2021’ குறித்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு  விருப்பமும் தகுதியும் உடைய நபர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பணியாளர் தேர்வாணையம்: Staff Selection Commission

    தேர்வு: ‘Combined Higher Secondary (10+2) Level Examination 2021’

    காலியிடங்கள்: 5000

    1.பணி: Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)

    சம்பளம்: 19,900-63,200)

    2.பணி: Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)

    சம்பளம்: 25,500-81,100

    தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    3.பணி: Data Entry Operator (DEO)

    சம்பளம்: 29,200-92,300

    4.பணி: Data Entry Operator, Grade ‘A’

    சம்பளம்: 25,500-81,100

    தகுதி: அறிவியல், கணிதம் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 07.03.2022.

    ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 08.03.2022.

    மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_01022022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Employment, Job, Job vacancies, Job Vacancy, Recruitment

    அடுத்த செய்தி