Home /News /employment /

திருச்சி NIT-யில் இஞ்சினியரிங் படித்தவர்களுக்கு வேலை - உடனே விண்ணப்பிக்கவும்

திருச்சி NIT-யில் இஞ்சினியரிங் படித்தவர்களுக்கு வேலை - உடனே விண்ணப்பிக்கவும்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

பொறியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் இதோ...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருச்சி நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி  வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள்  விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம் : நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி

    காலிப்பணியிடங்கள் : 02

    பணி: Project Assistant

    கல்வித்தகுதி: B.Tech/ B.E in Civil Engineering படித்திருக்க வேண்டும்.  NDT TEST, Drafting, Analysis and Design Software (CADD, STAAD Pro, ETABS) முன்அனுபவம் இருக்க வேண்டும்

    வயது வரம்பு: அதிகபட்ச வயது வரம்பு 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சம்பளம்: 15,000

    பணி: Project Associate

    கல்வித்தகுதி:  MTech / M.E in Structural Engineering உடன் B.Tech/ B.E. in Civil Engineering முடித்திருக்க வேண்டும். மேலும் NDT Tests, Drafting, Analysis and Design Software (CADD, STADD Pro, ETABS) முன் அனுபவம் இருத்தல் வேண்டும்.

    வயது வரம்பு: அதிகபட்ச வயது வரம்பு 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சம்பளம் : 20,000

    தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

    விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் போதிய ஆவணத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை sknittprojects@gmail.com என்ற இ-மெயிலுக்கு 18-12-2021 -ம் தேதிக்குள்  அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 22.12.2021ம் தேதி நேர்காணல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களுக்கு https://www.nitt.edu/home/other/jobs/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்

    மேலும் விவரங்களுக்கு : https://www.nitt.edu/home/other/jobs/CIV_Advt_Project_Asst_Dec_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளவும்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Employment, Employment news, Engineering, Job Vacancy, NIT, Trichy

    அடுத்த செய்தி