Home /News /employment /

Kotak Mahindra வங்கியில் வேலை... டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு - நாளை கடைசி நாள்

Kotak Mahindra வங்கியில் வேலை... டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு - நாளை கடைசி நாள்

Kotak Mahindra வங்கியில் வேலை

Kotak Mahindra வங்கியில் வேலை

Job Alert : கோடக் மஹிந்திரா வங்கியில் டிகிரி படித்தவர்களுக்கு Tele Caller வேலை உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் நாளை காலை 1 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கோடக் மஹிந்திரா வங்கியில் டிகிரி படித்தவர்களுக்கு Tele Caller வேலை இருப்பதாக அறிவிப்பு முன்னதாக வெளியானது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.  விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

    Kotak Mahindra வங்கி வேலை வாய்ப்பு விவரங்கள் : ( Kotak Mahindra Bank Recruitment 2022 )























    நிறுவனம்கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank)
    வேலையின் பெயர்Tele Caller- CASA-RL sales  ( முழு நேரப்பணி )
    விண்ணப்பிக்க கடைசி தேதி10/08/2022
    பணியிடங்கள்புனே, மகாராஷ்டிரா,  (Pune, Maharashtra, India)
     விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

    கோடக் மஹிந்திரா வங்கி ஆட்சேர்ப்பு 2022 கல்வித் தகுதி :

    விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகம் அல்லது வாரியத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    கோடக் மஹிந்திரா வங்கி வேலைக்கான பிற தகுதிகள்

    விண்ணப்பதாரர்கள் தொலைப்பேசி அழைப்பில் கையாள்வதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

    Experience in tele calling, should be based near Noida-125 (commutation time not exceeding 30 minutes)

    கோடக் மஹிந்திரா வங்கி வேலை திறன்கள்:

    தெளிவான பேச்சு (Clear Speech )  மற்றும் வாடிக்கையாளர்ககளை சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.

    கோடக் மஹிந்திரா வங்கி வேலை பொறுப்பு : (Job Responsibility)

    வங்கியின் சேவைகளை பற்றி வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க அவர்களோடு தொடர்புடன் இருக்க வேண்டும்.

    வாடிக்கையாளரின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும் , ஏற்ற திறன் இருக்க வேண்டும். கேள்விகளைக் கேட்க திறன் இருக்க வேண்டும்.

    கோடக் மஹிந்திரா வங்கி ஆட்சேர்ப்பு 2022க்கு எப்படி விண்ணப்பிப்பது:

    • இந்த வாரியத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் Kotak இன் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடலாம்.

    • முகப்புப் பக்கத்தில் "Career" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

    • பின்னர் அந்த பக்கத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பைக் கண்டறியவும்.
      வேலைக்கு விண்ணப்பிக்கும் முன், நீங்கள் வேலை அறிவிப்பை கவனமாக படிக்க வேண்டும்.

    • தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அனைத்து ஆவணங்களையும் விண்ணப்ப படிவத்தில் பதிவேற்றவும்.

    • விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.


    அறிவிப்பு விவரத்தை காண

    https://hcbt.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX/job/7408/?mode=location

    https://www.kotak.com/en/home.html

    இந்த இணையதள பக்கத்தில் காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Banking jobs, Job Vacancy

    அடுத்த செய்தி