இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தின் கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி : Staff Car Driver (Ordinary Grade)
S.NO
Division
Vacancy
01
Mail motor service Coimbatore
11
02
Erode division
2
03
Nilgiris Division
1
04
Salem West Division
2
05
Tirupur Division
1
total
17
சம்பளம்: ரூ.18,000 – ரூ.62,000
வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி : லைட் மற்றும் ஹெவி டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் அனுபவம் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.