Home /News /employment /

டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ 1,12,400 சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்

டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ 1,12,400 சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

டிப்ளமோ படிப்பு முடித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் விவரங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன.

    பணி: Technical assistant

    காலிப்பணியிடங்கள் : 22

    சம்பளம்: ரூ. 35,400 -1,12,400

    வயது வரம்பு: 28

    தகுதி: வேலை தொடர்பான படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, தொழிற் திறன் தேர்வு

    விண்ணப்ப கட்டணமாக ரூ.100 எஸ்.பி.ஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

    விண்ணப்பிக்கும் முறை:  www.cmeri.res.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Career பகுதிக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-12-2021

    மேலும் விவரங்களுக்கு  https://www.cmeri.res.in/sites/default/files/vacancy/Advertisement%20No.04_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Employment, Employment news, Job search, Job Vacancy, Recruitment

    அடுத்த செய்தி