Home /News /employment /

M.Sc படித்தவர்களுக்கு ரூ.30,000 சம்பளத்தில் வேலை

M.Sc படித்தவர்களுக்கு ரூ.30,000 சம்பளத்தில் வேலை

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பான விவரங்கள் இதோ..

    மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR – Central Electro chemical Research Institute) JRF, Project Associate பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ஒப்பந்த அடிப்படையிலான பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

    1.பணி: Project Associate

    காலிப்பணியிடங்கள் : 03

    தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் M.Sc முடித்திருக்க வேண்டும்.

    வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்

    சம்பளம்: 25,000 – 31,000

    2.பணி: Junior Research Fellow

    காலிப்பணியிடங்கள் : 01

    தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் M.Sc முடித்திருக்க வேண்டும்.

    வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருத்தல் வேண்டும்

    சம்பளம்: 31,000

    தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு: https://cecri.res.in என்ற CSIR-ன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Employment, Employment news, Job vacancies, Job Vacancy, Jobs

    அடுத்த செய்தி