Home /News /employment /

JIPMER பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் - ரூ.67,700/- சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

JIPMER பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் - ரூ.67,700/- சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

JIPMER பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள்

JIPMER பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள்

JIPMER Recruitment 2022 | JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

    JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 100க்கும் மேலே உள்ள காலியிடங்களை நிரப்ப பல்வேறு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம் / துறைJawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)
    பணிகள்Senior Resident
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி23-05-2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி20/06/2022
    சம்பள விவரம்ரூ.67,000/- மாதச் சம்பளம்
    கல்வித் தகுதி விவரம்விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MD / MS / DNB போன்ற Post Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
    வயது தகுதிவிண்ணப்பிக்கும் நபர்கள் 31.07.2022 தினத்தின் படி அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
    வயது தளர்வு















    SC / ST05 வருடங்கள்
    OBC03 வருடங்கள்
    PWD10 ஆண்டுகள்

    மொத்த காலிப்பணியிட விவரம்113 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Computer Based Test (CBT), Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்ப கட்டணம்

    ரூ.1,500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

    SC / ST - ரூ.1200/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

    PwD - விண்ணப்ப கட்டணம் கிடையாது

    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://jipmer.edu.in/sites/default/files/Advertisement_23.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

    விண்ணப்ப படிவம் பெற , விண்ணப்பிக்க  

    https://cdn.digialm.com/EForms/configuredHtml/827/77215/Registration.html

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://www.jipmer.edu.in/

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி