ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

எழுத, படிக்க தெரிந்தால் போதும்... ஊரக வளர்ச்சி துறையில் வேலை.. விண்ணப்ப விவரங்கள் இதோ!

எழுத, படிக்க தெரிந்தால் போதும்... ஊரக வளர்ச்சி துறையில் வேலை.. விண்ணப்ப விவரங்கள் இதோ!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு

TN job alert : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு கோயம்புத்தூரில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க முழு விவரங்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

    பணியின் விவரங்கள்:

    பதவியின் பெயர்பணியிடம்வயது சம்பளம்
    ஈப்பு ஓட்டுநர்3அதிகபட்சம் 34 வயதுரூ.19,500 – 62,000/-
    இரவுக்காவலர்5அதிகபட்சம் 34 வயதுரூ.15,700 – 50,000/-

    கல்வித்தகுதி:

    பணியின் பெயர்கல்வித்தகுதி
    ஈப்பு ஓட்டுநர்8-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. தகுதியான ஓட்டுநர் உரிமம்‌ பெற்றிருக்க வேண்டும். 5 அனுபவம்‌ கொண்டவராக இருக்க வேண்டும்‌.
    இரவுக்காவலர்தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறை:

    மேற்கண்ட தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

    விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை வைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

    Also Read : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : தமிழக ஊராட்சித் துறையில் வேலை - விண்ணப்பிப்பது எப்படி?

    ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய :  விண்ணப்பம் 1 / விண்ணப்பம் 2

    விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

    ஆட்சியர் (வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் கோவை – 641018

    விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 05.12.2022 மாலை 5.45 வரை.

    மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

    Published by:Janvi
    First published:

    Tags: Jobs, Tamil Nadu Government Jobs