நிறுவனம் | இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை (Indo-Tibetan Border Police) |
வேலையின் பெயர் | Specialist Doctors |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 10 காலிப்பணி இடங்கள் |
வயது விவரம் | அதிகபட்சம் 70 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். |
நேர்காணல் தேதி | ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.11.2021 மற்றும் 16.11.2021 ஆகிய தேதிகளில் நடைவுபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். |
கல்வித்தகுதி | மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் Post Graduate Degree-Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் 1 1/2 முதல் 2 1/2 ஆண்டுகள் வரை பணியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது முக்கியமானதாகும். |
சம்பள விவரம் | அதிகபட்சம் ரூ.85,000/- வரை சம்பளம் |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy