நிறுவனம் / துறை | Indo-Tibetan Border Police (ITBP) | ||||
பணியின் பெயர் | Head Constable | ||||
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 19/05/2022 | ||||
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07/07/2022 | ||||
வேலை வகை | மத்திய அரசு வேலை | ||||
கல்வித் தகுதி விவரம் | அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 10-வது மற்றும் 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். | ||||
வயது தகுதி |
| ||||
மொத்த காலிப்பணியிட விவரம் | 248 இடங்கள் காலியிடங்கள் உள்ளது. | ||||
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். | ||||
தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பத் தாரர்கள் | Physical Efficiency Test. Physical Standard Test. Written Test. Skill Test. DME / RME Document Verification.மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். | ||||
விண்ணப்ப கட்டணம் | அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- மட்டும் செலுத்த வேண்டும். SC & ST, female, Ex-servicemen - விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees) |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy