10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை... ரூ.69 ஆயிரம் வரை சம்பளம்!

10 -ம் வகுப்பு மற்றும் அதற்கு நிகரான கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை... ரூ.69 ஆயிரம் வரை சம்பளம்!
இஸ்ரோ
  • News18
  • Last Updated: November 11, 2019, 5:42 PM IST
  • Share this:
அனைவராலும் இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு  குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள் : 90

பணி விவரங்கள்:


கார்பென்டர் - 1

கெமிக்கல் : 10

எலக்ட்ரீசியன் - 10எலக்ட்ரானிக் மெக்கானிக் : 2

பம்ப் ஆப்ரேட்டர் மற்றும் மெக்கானிக் : 6

ரெஃப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங் - 05

கெமிக்கல் : 1

ஃபிட்டர் :2

பாய்லர் அட்டெனன்ட் - 02

எலக்ட்ரானிக் மெக்கானிக் - 01

மெக்கானிக்கல் : 02

கல்வித்தகுதி: 10 -ம் வகுப்பு மற்றும் அதற்கு நிகரான கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.21,700 முதல் ரூ.69,100

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

எழுத்துத் தேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் isro.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 29-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

Also see:


 
First published: November 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading