Home /News /employment /

விருதுநகர் இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலில் வேலை ... ரூ.65500 வரை சம்பளம்!

விருதுநகர் இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலில் வேலை ... ரூ.65500 வரை சம்பளம்!

இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயிலில் வேலை

இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயிலில் வேலை

விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடைய உள்ளது. விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் உள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வதற்கு உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பங்களை அலுவலக வேலை நேரத்தில் நேரிலோ அல்லது https://www.irukkangudimariamman.hrce.tn.gov.in என்ற இத்திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 05.09.2022. மாலை 5.00 மணி. விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடைய உள்ளது. விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது.

    வேலைக்கான விவரங்கள் :



























































































































    பதவிஊதிய விகிதம்காலிப்பணியிட எண்ணிக்கைகல்வித் தகுதிகள்
    இளநிலை உதவியாளர் Pay Matrix 22 -1 18500-58600 2 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
    வழக்கு எழுத்தர் Pay Matrix 22 -1 18500-58600 1 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
    வசூல் எழுத்தர் Pay Matrix 22 -1 18500-58600 1 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
    சீட்டு விற்பனையாளர் Pay Matrix 22 -1 18500-58600 1 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
    அலுவலக உதவியாளர் Pay Matrix 17 -1 15900-50400 1 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
    உபகாவல் Pay Matrix 12-1 11600-36800 12 தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
     துப்புரவு  Pay Matrix 10-1 10000 31500 27தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
    மேளம் செட் Pay Matrix 22 -1 18500-586001

    தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்  அறநிறுவனங்கள், அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற இசைப்பயிற்சிப் பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்று உரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

     
     நந்தவனம்  Pay Matrix 10-1 10000 31500 1 தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
     உபகோயில் பாரா Pay Matrix 12-1 11600-36800 1 தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
    பண்டக காப்பாளர் Pay Matrix 17-1 15900-50400 1 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
     மேற்பார்வையாளர் (துப்புரவு) Pay Matrix 17-1 15900-50400 1 தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
     ஓதுவார் Pay Matrix 22 -1 18500-58600 1

    தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் & தேவார பாடசாலையில் குறைந்த பட்சம் 3 ஆண்டு படித்ததற்கான சான்றிதழ்

     
     நாதஸ்வரம் Pay Matrix 25 -1 19500 62000 1 தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் அறநிறுவனங்கள், அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற இசைப்பள்ளி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
      திருவிளக்கு Pay Matrix 10-1 10000 31500 1தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
     உதவி சுயம்பாகம்Pay Matrix 10-1 10000-31500 1 தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் & கோயில்களின் வழக்கங்களுக் கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்
    வரைவாளர்Pay Matrix 27-1 20600-655001கட்டிடப் பொறியியல் பட்டய படிப்பு
    பிளம்பர்Pay Matrix 18000 -  58900-1அரசால் / அரசால் அங்கீகரிக்கப் பட்ட நிறுவனங்களால் குழாய் தொழில்/குழாய் பணியர் பாடப் பிரிவில் வழங்கப்படும் தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் 2. தொடர்புடைய பிரிவில் 5 ஆண்டுகள் அல்லது இரண்டு ஆண்டுகள் தொழில் பழகுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    உதவி மின் பணியாளர்Pay Matrix 27 - 1 16600-524001அரசால் / அரசால் அங்கீகரிக்கப் பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/மின்கம்பி பணியாளர் தொழில்பயிற்சி நிறுவனச் சான்றிதழ். 2. மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

    நிபந்தனைகள் :

    1. விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயது நிறைவடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.

    2. இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இறைநம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

    3. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கண்குடி சாத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம் 626202. தாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன் அதற்கு நிர்வாகம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

    4. விண்ணப்பதாரர் வசிக்கும் எல்கைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதுமில்லை என்ற சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

    5. வரிசை எண் :1 முதல் 19 பணியிடங்களுக்கு தனித்தனியாக நேர்முகத் தேர்வு / செய்முறை தேர்வு நடத்தப்படும்.

    6. ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் போது தனித்தனியே விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.

    ஒரு விண்ணப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி