Home /News /employment /

இந்திய ரயில்வே துறையில் காலி பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வே துறையில் காலி பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே

சான்றிதழ் சரிபார்ப்பு , நேர்காணல் , மெரிட் லிஸ்ட் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர். விண்ணப்பிக்க கடைசி தேதி 03.10.2021.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    IRCTC Recruitment : இந்திய ரயில்வே நிறுவனம் காலியாக உள்ள 100 இடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அறிவித்துள்ளது. Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு , நேர்காணல் , மெரிட் லிஸ்ட் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர்.

    இந்திய ரயில்வே பணிக்கு விரும்புபவர்கள் இந்தியா முழுமையும் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 





















































    நிறுவனம் Indian Railway Catering and Tourism Corporation Limited (IRCTC)
    வேலையின் பெயர்Computer Operator & Programming Assistant
    காலிப்பணி இடங்கள்100
    பணியிடம்இந்தியா முழுமையும் எங்கு வேண்டுமானாலும்
    பணியின் வகைரயில்வே வேலை
    வேலை வகைமத்திய அரசு வேலை
    தேர்ந்தெடுக்கும் முறைசான்றிதழ் சரிபார்ப்பு , நேர்காணல் , மெரிட் லிஸ்ட் (Merit List ,Certification Verification,Direct Interview) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி03.09.2021
    கல்வி தகுதிஎந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் இருந்தும் உயர்நிலைப் பள்ளி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    சம்பள விவரம்மாதம் ரூ .7,000 முதல் ரூ .9,000 வரை இந்த வேலைக்கு சம்பளம் வழங்கப் படுகின்றது.


     

    விண்ணப்ப முறை
    Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி03.10.2021

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6130aa62f6f9d72f612ced84 இந்த லிங்கில் சென்று காணவும்.

    இணையதள முகவரி https://www.irctc.co.in/nget/train-search

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி