ஐஆர்சிடிசி-ல் 92 காலியிடங்கள்... விண்ணப்பித்துவிட்டீர்களா?

ஐஆர்சிடிசி-ல் 92 காலியிடங்கள்... விண்ணப்பித்துவிட்டீர்களா?
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: August 11, 2019, 7:02 PM IST
  • Share this:
ஐஆர்சிடிசி என அழைக்கப்படும் இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக நிறுவனத்தில் 2 ஆண்டு ஒப்பந்தத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பர்வைஸர் (ஹாஸ்பிடாலிட்டி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.

பணி : சூப்பர்வைஸர் (ஹாஸ்பிடாலிட்டி)

காலியிடங்கள் : 92 (UR40, SC13, ST -06, OBC - 24, EWS - 09)


சம்பளம் : மாதம் ரூ.25000 + இதர படிகள் வழங்கப்படும்

வயது வரம்பு: 1.07.2019 -ம் தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி : BSc.Hospitality and hotel administration பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 14,16,19,21,24

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

இடம் : IHM/ Hajipur, Hajipur, National highway 19, Hajipur, BR 844101

தேதி : 05.08.2019 மற்றும் 6.08.2019

இடம் : IHM/Gangtok Hotel Mt.Jopuno, P.S.road, Gangtok city, Sikkim.

தேதி : 09.08.2019

இடம் : IHM/Guwhati Upper Hengrabari, Chachal, barbari, opposite doordarshan quarters, Guwhati - 781036

தேதி : 01.08.2019 மற்றும் 20.09.2019

இடம் : IHM/Shilong "Lumpyngad" Bishop Cotton Road, Meghalaya - 793001

தேதி : 22.08.2019

இடம் : IHM/ Kolkata P-16 Taratala Road Kolkata - 700088

தேதி : 26.08.2019 மற்றும் 27.08.2019

விண்ணப்பிக்கும் முறை: http://www.irctc.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சன்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வுக்கு செல்ல வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/Dotcom/Downloads/NotificationEastZone_5.pdf அல்லது http://www.irctc.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வீடியோ பார்க்க: ‘ஒய் திஸ் கொல வெறி..’ பாடலை பாடிய பாண்டியா பிரதர்ஸ்...

First published: August 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்