Home /News /employment /

IRCTC யில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!

IRCTC யில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!

IRCTCயில் அருமையான வேலை

IRCTCயில் அருமையான வேலை

IRCTC Job Recruitment 2022 : விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் தேர்வு செயல்முறை அமையும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) காலியாக உள்ள விருந்தோம்பல் கண்காணிப்பு (Hospitality Monitor ) சேவைக்காக 60 நபர்களை பணியமர்த்த காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

    இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :











































    துறைஇந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (Indian Railway Catering and Tourism Corporation)
    விளம்பர எண் ( Advertisement No)2022/IRCTC/HRD/SCZ/Rectt.I/Hospitality Monitors
    வேலைவாய்ப்பு வகைரயில்வே வேலைகள்
    பணி நியமனம்Hospitality Monitor
    மொத்த காலியிடங்கள்60 காலியிடங்கள்
    தொடக்க தேதி10.08.2022
    நேர்காணல் தேதி28.08.2022
    சம்பளம்ரூ.30,000
    வேலை செய்யும் இடம்இந்தியா முழுவதும்
    அதிகாரப்பூர்வ தளம் www.irctc.co.in

    கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் B.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வயது விவரம் :

    UR விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுகள்.

    வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு IRCTC அறிவிப்பைப் பார்க்கவும்.

    தேர்வு செயல்முறை :

    நேர்காணலின் செயல்திறன் அடிப்படையில், ஐஆர்சிடிசி ஹாஸ்பிடாலிட்டி மானிட்டர்ஸ் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    IRCTC ஆட்சேர்ப்பு 2022 விண்ணப்பிப்பதற்கான படிகள் :

     

     
    www.irctc.com ஐப் பார்வையிடவும்
    “HR மற்றும் Career” என்பதைக் கிளிக் செய்து, “Recruitment” >> “New openings” என்பதைக் கிளிக் செய்யவும்.
    இணைப்பைத் தேர்ந்தெடுத்து அறிவிப்பை கவனமாகப் படிக்கவும்.
    அறிவிப்புடன் விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
    விவரங்களை உள்ளிடவும்.
    தேவையான ஆவணங்கள் மற்றும் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் குறிப்பிட்ட தேதிகளில் நேர்காணலில் கலந்துகொள்ளவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: IRCTC, Job Vacancy

    அடுத்த செய்தி