• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.2,92,000/- வரை சம்பளம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.2,92,000/- வரை சம்பளம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி

விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் 28.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Share this:
    இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள Manager & Others பணிக்கு 23 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் வெளியாகி உள்ளது. இதற்க்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Group Discussion அல்லது Online Test in addition to Interview முறையில் தேர்வு செய்யப்படுவர் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் 28.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை படித்து பின்னர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 

























































     

    விளம்பர எண்
    IPPB/HR/CO/REC/2021-22/01
    நிறுவனம் IPPB
    வேலையின் பெயர் Manager & Others
    காலிப்பணி இடங்கள் 23 காலிப்பணியிடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை Group Discussion அல்லது Online Test in addition to Interview முறையில் தேர்வு செய்யப்படுவர்.
    வயது விண்ணப்பத்தாரர்கள் 01.09.2021 தேதியில் குறைந்தபட்சம் 23 வயது முதல் அதிகபட்சம் 58 வயது
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 09.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 28.10.2021
    கல்வி தகுதி பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor of Engineering/ Bachelor of Technology/ MBA/ Graduate/ Chartered Accountant (CA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    அனுபவம் 3 முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம்
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.94,000/ அதிகபட்சம் ரூ.2,92,000/- வரை சம்பளம்.
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் SC/ST - ரூ.150/-
    Others - ரூ.750/-

    IPPB ஆட்சேர்ப்பு 2021 அறிவிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?

    • அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

    • பின்னர் career/recruitment தேர்ந்தெடுக்கவும்.

    • அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கவனமாக படிக்கவும்.

    • பிழைகள் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

    • இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


    அதிகாரபூர்வ வலைத்தளம் முகவரி http://www.ippbonline.com/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.ippbonline.com/documents/20133/133019/1633693460640.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: