இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்), இந்தியன் ஆயில் என்று அறியப்படும் இந்நிறுவனம் இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனம் ஆகும். எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகத்திற்கு சொந்தமாக, புது தில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது நாட்டின் மிகப்பெரிய வணிக எண்ணெய் நிறுவனமாகும்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) காலியாக உள்ள Specialist Officer பணிக்கு 570 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்)
வேலையின் பெயர்
Specialist Officer
விளம்பர எண்
IOCL/MKTG/WR/APPR/2022
பணியிடம்
உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியானா மற்றும் ராஜஸ்தான்
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
570 காலிப்பணி இடங்கள்
Technical Apprentice
279
Trade Apprentice
291
வயது விவரம்
குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 24 வயது
தேர்வு செய்யப்படும் முறை
Short Listing
Written Exam
Personal Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதி
TechnicalApprentice
குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் தொடர்புடைய பாடத்தில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Trade Apprentice
குறைந்தபட்சம் 12வது தேர்ச்சி. விண்ணப்பதாரர்கள் தேசிய திறன் தகுதியின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விருது வழங்கும் அமைப்பால் வழங்கப்பட்ட ஒரு வருடத்திற்கும் குறைவான பயிற்சியின் திறன் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.