IOCL Recruitment 2021 : இந்தியன் ஆயில் கார்பரேசன் வேலைவாய்ப்பு அறிவிப்பு... விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

IOCL Recruitment 2021 : இந்தியன் ஆயில் கார்பரேசன் வேலைவாய்ப்பு அறிவிப்பு... விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

மாதிரிப்படம்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் காலியாக உள்ள 505 பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 25 மார்ச் 2021. விருப்பமுடையோர் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    இந்தியன் ஆயில் கார்பரேசன் இந்திய அரசின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் வணிகத்திற்கு பெயர் பெற்றது.

    பெட்ரோலிய-இயற்கை எரிவாயு போன்ற பொருட்களை உற்பத்தி செய்தல், சுத்திகரித்தல், வினியோகித்தல், சந்தைபடுத்தல் இந்நிறுவனத்தின் முக்கியப் பணிகளாகும் [8] இந்தியாவில் மட்டுமின்றி, இலங்கை, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மொரிசியசு போன்ற நாடுகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், தனது துணை நிறுவனங்களின் மூலம் பெட்ரோலியப் பொருட்களை அகழ்வு செய்து கச்சா எண்ணெயை வெளியெடுத்தல், சுத்திரிகரிப்பு நிலையங்கள் மூலம் கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்தல், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்தல் போன்ற தொழில், வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது

    இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 505 Technical , Non-Technical Apprentices பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையோர் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இந்தியன் ஆயில் கார்பரேசன் வேலைவாய்ப்பு விவரங்கள் :















































    பணி மத்திய அரசு பணி
    நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட். ( Indian Oil Corporation Limited - IOCL)
    காலிப்பணியிடங்கள் 505
    வயது வரம்பு 18 – 24
    கல்வித்தகுதி ITI, 12th
    தேர்வு செய்யப்படும் முறை
    விண்ணப்ப கட்டணம் இல்லை (No Fees)
    சம்பளம் குறிப்பிடப்படவில்லை
    விண்ணப்பிக்க கடைசி தேதி 25 மார்ச் 2021
    முகவரி Marketing Division Head Office, IndianOIl Bhavan, G-9, Ali Yavar Jung Marg, Bandra (East), Mumbai – 400051.
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

    அதிகாரபூர்வ வலைத்தளம் :  https://iocl.com/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:   https://iocl.com/PeopleCareers/PDF/Advertisement-Apprentices%202021.pdf
    Published by:Sankaravadivoo G
    First published: