• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : IOCL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

Job Alert : IOCL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

இந்தியன் ஆயில்

இந்தியன் ஆயில்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

  • Share this:
    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்), 480 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :

















































    நிறுவனம் IOCL


     

    பணி
    Trade/Technician Apprentices
    விளம்பர எண் Advertisement No. IOCL/MKTG/SR/APPR/2021-22 Phase-I
    காலிப்பணியிடங்கள் 480
    தேர்வு செய்யப்படும் முறை திறன் தேர்வு, நேர்காணல்


     

    வயது
    18 – 24
    விண்ணப்பிக்க கடைசி தேதி 28.08.2021
    எழுத்துத் தேர்வு தேதி செப்டம்பர் 19
    சான்றிதழ் சரிபார்ப்பு தேதி செப்டம்பர்27
    கல்வி தகுதி ITI
    விண்ணப்ப கட்டணம் No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://iocl.com/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: http://iocl.onlinereg.in/ioclsrreg0821/Images/Advertisement_2021.pdf

    நாளிதழில் வெளியான அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: