• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • IOCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.1,05,000/- வரை சம்பளம்

IOCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.1,05,000/- வரை சம்பளம்

IOCL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்

IOCL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வயது 30.09.2021 தேதியில் 18 முதல் 26 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

  • Share this:
    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) காலியாக உள்ள 514 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma or Degree of B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம் IOCL


     

    வேலையின் பெயர்
    Junior Engineering Assistant, Junior Material Assistant, Junior Quality Control Analyst and Junior Nursing Assistant
    காலிப்பணி இடங்கள் 514
    தேர்ந்தெடுக்கும் முறை Written Test and a Skill/ Proficiency/ Physical Test (SPPT)
    எழுத்துத்தேர்வு வரும் 24-10-2021 (Tentative) அன்று நடத்தப்படும்
    வயது 30.09.2021 தேதியில் 18 முதல் 26 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 21.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2021
    கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma or Degree of B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


     

    விண்ணப்ப கட்டணம்
    SC/ST - No fees
    Others - ரூ.150/-
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை சம்பளம்

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/80126f4c342348d48aa959a2418baeb9.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: