• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

Job Alert : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 28.08.2021.

  • Share this:
    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்), இந்தியன் ஆயில் என்று அறியப்படும் இந்நிறுவனம் இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனம் ஆகும். எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகத்திற்கு சொந்தமாக, புது தில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது நாட்டின் மிகப்பெரிய வணிக எண்ணெய் நிறுவனமாகும்.

    இங்கு காலியாக உள்ள 480 பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம் IOCL


     

    பணி
    Trade/Technician Apprentices
    விளம்பர எண் Advertisement No. IOCL/MKTG/SR/APPR/2021-22 Phase-I
    காலிப்பணியிடங்கள் 480
    தேர்வு செய்யப்படும் முறை திறன் தேர்வு, நேர்காணல்


     

    வயது
    18 – 24
    விண்ணப்பிக்க கடைசி தேதி 28.08.2021
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13.08.2021
    எழுத்துத் தேர்வு தேதி செப்டம்பர் 19
    சான்றிதழ் சரிபார்ப்பு தேதி செப்டம்பர்27
    கல்வி தகுதி ITI
    விண்ணப்ப கட்டணம் No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://iocl.com/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: http://iocl.onlinereg.in/ioclsrreg0821/Images/Advertisement_2021.pdf

    நாளிதழில் வெளியான அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: