Job Alert : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புதிய காலிப்பணியிட அறிவிப்பு

இந்தியன் ஆயில்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 28.08.2021.

  • Share this:
    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்), இந்தியன் ஆயில் என்று அறியப்படும் இந்நிறுவனம் இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனம் ஆகும். 

    இங்கு காலியாக உள்ள 480 பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :

















































    நிறுவனம் IOCL


     

    பணி
    Trade/Technician Apprentices
    விளம்பர எண் Advertisement No. IOCL/MKTG/SR/APPR/2021-22 Phase-I
    காலிப்பணியிடங்கள் 480
    தேர்வு செய்யப்படும் முறை திறன் தேர்வு, நேர்காணல்


     

    வயது
    18 – 24
    விண்ணப்பிக்க கடைசி தேதி 28.08.2021
    எழுத்துத் தேர்வு தேதி செப்டம்பர் 19
    சான்றிதழ் சரிபார்ப்பு தேதி செப்டம்பர்27
    கல்வி தகுதி ITI
    விண்ணப்ப கட்டணம் No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://iocl.com/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: http://iocl.onlinereg.in/ioclsrreg0821/Images/Advertisement_2021.pdf

    நாளிதழில் வெளியான அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: