எல்லைக்காவல் படையில் 73 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி அக். 23

எல்லைக்காவல் படையில் 73 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி அக். 23
இந்திய திபெத்திய எல்லைக் காவல் படையினர்
  • News18
  • Last Updated: October 13, 2018, 5:04 PM IST
  • Share this:
துணை ராணுவப் படைப் பிரிவுகளில் ஒன்று இந்திய திபெத்திய எல்லைக் காவல் படை. இந்தப் படைப் பிரிவில் 73 ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடைசி தேதி அக்டோபர் 23.கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்களின் பட்டதாரி ஆசிரியர்களாகவும், உளவியல் பட்டப்படிப்பு படித்தவர்களாகவும் இருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: விருப்பமுள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி அக்டோபர் 23. மேலும் விவரங்களுக்கு www.recruitment.itbpolice.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
First published: October 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading