இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் 287 Constable/Tradesman பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
வயது வரம்பு:
Tailor, Gardener & Cobbler பணிகளுக்கு 18 முதல் 23 வயது இருக்க வேண்டும்.
Safai Karamchari, Washerman & Barber பணிகளுக்கு 18 முதல் 25 வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
Tailor, Gardener & Cobbler | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட அனுபவம் அல்லது தொழிற்பயிற்சி சான்றிதழ் அல்லது 2 வருட டிப்ளமோ |
Safai Karamchari, Washerman & Barber | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி |
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதார்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்வு செய்யப்படுபவருக்கு PET & PST தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://recruitment.itbpolice.nic.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 22.12.2022.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.