Home /News /employment /

IndiGo Airlines நிறுவனத்தில் சூப்பர் வேலை.. டிகிரி போதும் - நாளை நேர்காணல்

IndiGo Airlines நிறுவனத்தில் சூப்பர் வேலை.. டிகிரி போதும் - நாளை நேர்காணல்

IndiGo Airlines நிறுவனத்தில் சூப்பர் வேலை

IndiGo Airlines நிறுவனத்தில் சூப்பர் வேலை

Indigo Recruitment 2022 : அறிவிப்பினை நன்றாக படித்த பின்னர் நேர்காணலில் நாளை காலை கலந்து கொள்ளவும். நேர்காணல் காலை  9:00 AM to 7:00 PM வரை நடைபெறும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi | Tamil Nadu
    IndiGo Airlines நிறுவனத்தில் Officer/ Executive – Customer Service/ Ramp/ Security ஆகிய பணிகளுக்கு நாளை (ஆகஸ்ட் 10) நேர்காணல் நடைபெற உள்ளது. இந்த வேலைக்கு செல்ல விருப்பம் உடையவர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

    விண்ணப்பிக்கும் நபர்கள் டெல்லியில் பணியில் அமர்த்தப்படுவர். எப்படி விண்ணப்பிப்பது , இதர தகுதிகள் என்னென்ன என்பதை இதில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 















































    நிறுவனத்தின் பெயர்IndiGo Airlines
    வேலையின் பெயர்Officer/ Executive – Customer Service/ Ramp/ Security
    பணியிடம்Delhi
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி05.08.2022
     தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்
     நேர்காணல் நடைபெறும் தேதிநாளை (10th August, 2022 )
     நேர்காணல் நடைபெறும் நேரம் 9:00 AM to 7:00 PM
     நேர்காணல் நடைபெற உள்ள இடம் முகவரி

    Dee Marks Hotel & Resorts, Near IGI Airport, Adjoining Shiv Murti,

    National Highway - 8,New Delhi – 110037
     வயதுத் தகுதி  18ல் இருந்து 27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
     கல்வித் தகுதி முதுகலை பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    தேவையான பிற தகுதிகள்Good Communication Skills, Customer Service Aptitude, Open to work in rotational shifts, able to work under pressure. (நல்ல தகவல்தொடர்பு திறன், வாடிக்கையாளர் சேவை திறன், சுழற்சி மாற்றங்களில் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும், மன வலிமை உடையவராக இருக்க வேண்டும்.)

    தேர்வு செய்யப்படாத நேர்காணல் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

     

    இண்டிகோ ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது?

    • விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் https://careers.goindigo.in/ இந்த பக்கத்திற்குச் செல்லவும்.

    • அதில் உள்ள IndiGo Careers என்ற பக்கத்திற்குச் செல்லவும்.

    • Officer/ Executive – Customer Service/ Ramp/ Security – Delhi” எனும் அறிவிப்பினை க்ளிக் செய்யவும்.


     

    இந்த அறிவிப்பினை க்ளிக் செய்து காணவும்


    • அறிவிப்பினை நன்றாக படித்த பின்னர் நேர்காணலில் நாளை காலை கலந்து கொள்ளவும்.


    நேர்காணலின் போது கொண்டு வர வேண்டிய ஆவணங்கள். (அசல் மற்றும் நகல் இரண்டும்)

    1. சி.வி CV

    2. பான் கார்டு

    3. ஆதார் அட்டை (முகவரியுடன்)

    4. பாஸ்போர்ட் (முகவரியுடன்)

    5. கல்வி ஆவணங்கள் - 10வது, 12வது, பட்டப்படிப்பு மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் மற்றும் அனைத்து கூடுதல் தகுதிகள்.

    6. அனுபவக் கடிதம் மற்றும் சம்பள விவரங்கள் ( in case of experienced candidates)

    அறிவிப்பு விவரம் :

    https://goindigo.app.param.ai/jobs/officer-executive-customer-service-ramp-security-delhi-790/

    https://careers.goindigo.in/

    இந்த பக்கத்தில் காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி