• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இண்டிகோ விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இண்டிகோ விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இண்டிகோ விமான நிறுவனத்தில் வேலை

இண்டிகோ விமான நிறுவனத்தில் வேலை

ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  • Share this:
    இண்டிகோ விமான நிறுவனத்தில் (IndiGo Airlines)  Cabin Crew Airbus, Assistant Manager, Officer/ Executive & Other ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    Test ,GD ,Interview முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர். விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் Indigo Airlines
    வேலையின் பெயர் Cabin Crew Airbus, Assistant Manager, Officer/ Executive & Other
    வேலையின் பெயர் Various


     

    தேர்ந்தெடுக்கும் முறை













    Test
    GD
    Interview



     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    As Soon
    கல்வி தகுதி பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    அனுபவம் பணியில் அதிகபட்சம் 1 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியம்
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    இணையதள முகவரி https://www.goindigo.in/
    விண்ணப்ப கட்டணம் No fees

    இண்டிகோ விமான நிறுவனத்தில் (IndiGo Airlines)  Cabin Crew Airbus, Assistant Manager, Officer/ Executive & Other ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும், திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://goindigo.app.param.ai/jobs/ இந்த லிங்கில் சென்று காணவும்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: