• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Indigo Airlines வேலைவாய்ப்பு அறிவிப்பு ... 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Indigo Airlines வேலைவாய்ப்பு அறிவிப்பு ... 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Indigo Airlines வேலைவாய்ப்பு

Indigo Airlines வேலைவாய்ப்பு

IndiGo Airlines நிறுவனத்தில் Cabin Crew (Airbus) பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    இன்டிகோ (IndiGo), இந்தியாவின் அரியான மாநிலத்தில் உள்ள குர்கானைத் தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனம் ஆகும். இது பயணிகளுக்கான விமானங்களை இயக்குகிறது. இந்தியாவின் குறைந்த கட்டண விமானச் சேவைகளில் இதுவும் ஒன்று.

    இந்தியாவிலுள்ள ஏர்லைன் நிறுவனங்களில் இது மிகப்பெரியது ஆகும். விரைவாக வளர்ந்துவரும் உலகிலுள்ள மிகக்குறைந்த விமானசேவை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. தற்போது IndiGo Airlines நிறுவனத்தில் Cabin Crew (Airbus) பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் Indigo Airlines
    வேலையின் பெயர் Cabin Crew (Airbus)
    காலிப்பணி இடங்கள் Various
    தேர்ந்தெடுக்கும் முறை Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
    வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
    கல்வி தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    பணி அனுபவம் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரையாவது அனுபவம் பெற்று இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees

    அதிகாரப் பூர்வ இணையதளம் முகவரி https://www.goindigo.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://goindigo.app.param.ai/hiring-events/5fecacf0-906b-45cf-9802-8b15bfd2b383/

    https://goindigo.app.param.ai/hiring-events/5fecacf0-906b-45cf-9802-8b15bfd2b383/

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: