நிறுவனம் / துறை | Indian Overseas Bank |
காலியாக உள்ள வேலையின் பெயர் | Security Guard |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15/06/2022 |
சம்பள விவரம் | ரூ.14,500/- முதல் அதிகபட்சம் ரூ.28,145/- வரை |
கல்வித் தகுதி விவரம் | 10ம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். |
பிற தகுதிகள் | ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
வயது தகுதி | விண்ணப்பிக்கும் நபர்கள் 01/05/2022அன்றைய தேதியின்படி குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 26 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
மொத்த காலிப்பணியிட விவரம் | 20 இடங்கள் காலியிடங்கள் உள்ளது. |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பத் தாரர்கள் எழுத்து தேர்வு (Written Test) , உடல் தகுதித் தேர்வு (Physical Test) , நேர்முகத் தேர்வு (Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees) |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy