• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Recruitment 2021 : ரூ.30,000 சம்பளத்தில் ஐ.ஓ.பி வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

Recruitment 2021 : ரூ.30,000 சம்பளத்தில் ஐ.ஓ.பி வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

ஐ.ஓ.பி வங்கியில் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 15.05.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

  • Share this:
    இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது சென்னையைத் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.







































    நிறுவனம் ஐ.ஓ.பி வங்கி
    பணி இணக்க செயல்பாடு பணி
    காலிப்பணியிடங்கள் 15
    பணியிடம் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, மற்றும் தெலுங்கானா
      வயது 63 வயதுக்குள் இருக்க வேண்டும்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 02.03.2021
    சம்பள விவரம் 15.05.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி ரூ. 30000/- To ரூ.40000/-
    விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி THE DEPUTY GENERAL MANAGER
    Indian Overseas Bank
    Compliance Department
    Central Office
    5th Floor, Annexe Building
    763, Anna Salai
    Chennai – 600 002.

    பணியிடம் விவரம்


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.iob.in/1Careers1

    விண்ணப்ப படிவம் பெற : https://www.iob.in/upload/CEDocuments/iobApplicationForm04052021.pdf

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.iob.in/upload/CEDocuments/iobNotification04052021.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: