நிறுவனம் | இந்தியன் ஓவர்சிஸ் வங்கி (IOB) |
வேலையின் பெயர் | Financial literacy Counsellor |
காலிப்பணி இடங்கள் | 01 |
தேர்ந்தெடுக்கும் முறை | எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ( Written Test ,Interview ) |
வயது | 65 வயதிற்குள் இருக்க வேண்டும். |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.10.2021 |
கல்வி தகுதி | சம்பந்தப்பட்ட துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். கணினியில் பணி புரிவது குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும். |
சம்பள விவரம் | மாதம் ரூ.12,000 - 13,000 |
விண்ணப்ப முறை | https://www.iob.in எனும் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | No fees |
அஞ்சல் முகவரி | The Chief Regional Manager, Indian Overseas Bank, Regional Office MG Road, Trivandrum. 695001 |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy