Home /News /employment /

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ. 1,05,000 வரை சம்பளம்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ. 1,05,000 வரை சம்பளம்

இந்தியன் ஆயில்

இந்தியன் ஆயில்

இந்தியன் ஆயில் நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பல்வேறு பணியிடங்களுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம்இந்தியன் ஆயில் Indian Oil (IOCL)
    வேலையின் பெயர்Junior Engineering Assistants, Junior Material Assistants, Junior Quality Control Analysts and Junior Nursing Assistants
    வயதுபதிவு செய்வோர் 30.10.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி25-09-2021
    விண்ணப்பிக்க கடைசி தேதிஅக்டோபர் 12, 2021 (5 PM).
    சம்பள விவரம்ரூ. 25,000 and ரூ. 1,05,000.
    விண்ணப்ப முறைONLINE முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்SC/ST - No fees
    Others - ரூ.150/-
    வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்
    தேர்ந்தெடுக்கும் முறைஎழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
    கல்வித்தகுதிDiploma or Degree of B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    அதிகாரபூர்வ இணையதள முகவரி https://iocl.com/

    இந்தியன் ஆயில் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் விவரங்கள் : 











































    வேலையின் பெயர்காலிப்பணியிடங்கள் விவரங்கள்
    Junior Engineering Assistant - IV (Production)296 vacancies
    Junior Engineering Assistant - IV (P&U)35 vacancies


     

    Junior Engineering Assistant - IV (Electrical)/ Junior Technical Assistant – IV (P&U-O&M)
    65 vacancies


     

    Junior Engineering Assistant - IV (Mechanical)/Junior Technical Assistant - IV
    32 vacancies
    Junior Engineering Assistant - IV (Instrumentation)/Junior Technical Assistant- IV37 vacancies
    Junior Engineering Assistant - IV (Fire & Safety)14 vacancies
    Junior Quality Control Analyst - IV29 vacancies
    Junior Material Assistant – IV / Junior Technical Assistant - IV04 vacancies
    Junior Nursing Assistant - IV01 vacancy

    இந்தியன் ஆயில் (IOCL) ஆட்சேர்ப்பு: எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

    1. IOCL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை www.iocl.com இல் பார்வையிடவும்.

    2. ‘What’s New’ விருப்பத்திற்குச் செல்லவும்.

    3. 'Requirement of Experienced Non-Executive Personnel 2021 in IOCL, Refineries Division' விருப்பத்திற்குச் செல்லவும்.

    4. “Detailed advertisement”என்பதைக் கிளிக் செய்யவும்  அறிவிப்பினை முழுமையாக படித்துத் தெரிந்து கொள்ளவும்.

    5. 'Click here to Apply Online' கிளிக் செய்யவும்.

    ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை தவறில்லாமல் நிரப்பி விண்ணப்பிக்கவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/80126f4c342348d48aa959a2418baeb9.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி