இந்தியன் ஆயில் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

news18
Updated: July 10, 2019, 5:21 PM IST
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!
இந்தியன் ஆயில்
news18
Updated: July 10, 2019, 5:21 PM IST
மேற்கு வங்கத்தின் ஹல்தியாவில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் லிமிட்டெட் நிறுவனத்திற்கு சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர், உதவியாளர், இளநிலை டெக்னிக்கல் உதவியாளர், பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள்:



1) ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (உற்பத்தி) : 74
2) ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (எலக்ட்ரிக்கல்) : 26
3) ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் : 7
4) ஜூனியர் இன்ஜினியரிங் உதவியாளர் (மெக்கானிக்கல்) : 17
5) ஜூனியர் பொறியியல் உதவியாளர் (இன்ஸ்ட்ரூமண்டேஷன்) : 3
6) ஜூனியர் தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் : 3
7) ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டெண்ட் (தீ மற்றும் பாதுகாப்பு): 4

வயது: 30/06/2019 தேதியின் படி 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தகுதி: பணிக்கு ஏற்றுவாறு பொறியியல் துறையில் கெமிக்கல், ரீஃபைனரி, பெட்ரோ கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமெண்டேஷன் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: https://www.iocl.com/download/Ad_for_Stage-II_Recruitment_FINAL_Haldia_revised.pdf

விண்ணப்பிக்க: www.iocl.com
எழுத்துத் தேர்வு: 04/08/2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 23/07/2019
First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...